மலேசிய தலைநகர் குவாலாலம்பூர் - ஒரு கட்டிடத்தின் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். வர்த்தக நிறுவனங்களின் வானை எட்டித் தொட்டு நிற்கும் கட்டிடங்களுக்கிடையே வெள்ளி நிறத்திலே காட்சியளிக்கும் கண்ணாடிகளாலும் இரும்பினாலும் கட்டப்பட்ட ட்வின் டவர் ப்ரமாண்டமாக நிற்பதைக் காணலாம். பகலில் ஓர் அழகாகவும் இரவில் வேறொரு காட்சியாகவும் தென்படுவதை நேரில் பார்த்து தான் ரசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment