அறுவடை நடந்து கொண்டிருக்கும் நேரம். மழை பெய்து நெல் வயல்களில் நீர் தேங்கிக் கிடக்கின்றது. அறுவடை செய்ய உழவர்கள் பயன்படுத்திய ட்ராக்டர், நெல் அறுவடை செய்ததில் வயலில் போட்டு வைத்த கோலம் தெரிகின்றது.
நான் நவம்பர் மாதம் முதல் வாரம் பினாங்கின் புக்கிட் மெர்த்தாஜம் பகுதியில் இருந்த வேளையில் பதிவாக்கிய புகைப்படம் இது.
சுபா
No comments:
Post a Comment