Friday, May 16, 2025

தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீடு -அறிவிப்பு



நாளை மறுநாள் சனிக்கிழமை 17ஆம் தேதி மாலை 3:30க்கு கோலாலம்பூரில் தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீடு காண்கிறது.

மலேசிய நண்பர்கள் திரளாக வந்திருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment