மலேசிய செய்தி ஊடகமான பெர்னாமா செய்திகளுக்காக இன்று ஒரு பேட்டி வழங்கினேன்.
தமிழர் புலப்பெயர்வு தொடர்பான ஆய்வுகள் மற்றும் எனது நூல் வெளியீடு தொடர்பான செய்திகளை இந்த பேட்டியில் வழங்கி இருக்கின்றேன். பெர்னாமா நிறுவனம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருக்கின்றது.
No comments:
Post a Comment