மலேசியா ஷா ஆலாம் பகுதியில்..
வார இறுதி சனிக்கிழமை காலை என்பதால் தீயணைப்பு படையினர் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். சிலாங்கூர் மாநில பேரரசி நிகழ்ச்சியைத்
திறந்து வைத்து வந்தோருக்கு வாழ்த்து சொல்லி நடந்து சென்றார்.
பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்களும் வைத்திருந்தார்கள்.
புதிய வகை எலக்ட்ரிக் சைக்கிள், பழைய மாடல் வின்டேஜ் வாகனங்கள், பூனை, பாம்பு கண்காட்சி என பொதுமக்களை கவரும் பல விஷயங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன. காலையில் மராத்தான் ஓட்டத்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
No comments:
Post a Comment